Mithra Dear

Lilypie

Tuesday, May 5, 2009

என் குட்டி Chellam

வரும் வாரத்தில் இருந்து ஹோம் maker
இன்னும் இரண்டே வாரங்கள் தான் .. என் குட்டி செல்லம் வரதுக்கு .. நிறைய எதிர்பார்ப்பு.. கொஞ்சம் பயமா இருக்கு...

3 comments:

சென்ஷி said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

ஆகாய நதி said...

வாழ்த்துகள் வீணா!

பயப்பட வேண்டும்... சந்தோஷமாக இருங்கள்... உங்களுக்காக என் பதிவு அம்மாக்கள் வலைப்பூவில்... வந்து பார்த்து பின் உங்கள் மன நிலையைக் கூறுங்கள் :)

ஆகாய நதி said...

http://ammakalinpathivukal.blogspot.com/2009/05/blog-post_7163.html